ஆப்கானிஸ்தானில் ஒட்டகங்களுக்கான யுத்தப் போட்டிகள் இடம்பெறுவதுண்டு. அதாவது இரண்டு ஆண் ஒட்டகங்களை சுமார் 10 நிமிடங்கள் களத்தில் இறக்கி விடுவார்களாம்.இதன் போது ஒரு ஒட்டகம் மற்ற ஒட்டகத்தின் கழுத்தை மண்ணில் முட்டச் செய்ய வேண்டும். இவ்வாறு போட்டியின் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
இப்போட்டியில் பங்குபெறும் ஒட்டகங்களின் உயரம் ஏறத்தாழ 2 மிற்றர்களாகவும், இவற்றின் நிறை அரை பவுண்ட்ஸ் உடையதாகவும் காணப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக