பசு
பசு (மாடு) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள்.படங்களின் தொகுப்பு
- தாழியில் தண்ணீர் பருகும் பசு
- right|பசு மாடு
- மாடுகள் கூட்டமாக பட்டியில் கட்டப்பட்டுள்ளன
- கன்று
- தாய்ப் பசுவ்உடன் நிற்கும் கன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக