கருநாகம்
கருநாகம் அல்லது
இராச நாகம் (King Cobra) என்பது
தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு
பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர்
Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7
மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது). . பொதுவாக அடர்ந்த
காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன்
நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு
மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக